பேருந்து கட்டண உயர்வு என்பது சாதாராண ஒன்று என்று டி ஆர் பாலு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூரில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுகூட்டத்தில் பேசிய திமுக முன்னால் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு கலந்துகொண்டு பேசினார் அப்போது கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்யும் கோமாளி அரசை வீட்டுக்கு அனுப்பி திமுக கோட்டையை கைப்பற்றும் என்று கூறினார்
தொடர்ந்து பேசிய அவர் பேருந்து கட்டண உயர்வு என்பது சாதாராண ஒன்று என்றும் அதற்காக திமுக மற்றும் தோழமை கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
dES : It is a shock to say that the bus fares are one of the simplest