காவிரி இறுதித் தீர்ப்பு : கர்நாடகா ஹேப்பி- வீடியோ

Oneindia Tamil 2018-02-16

Views 1.6K

உச்சதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவவித்துள்ளார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு தமிழக விவசாயகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வழங்க உத்தரவிடப்பட்ட 192 டிஎம்சி தண்ணீர் அளவை 177.25 டிஎம்சியாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.


Karnataka CM Siddaramaiyah welcomes cauvery verdict. He is happy with the virdict of Supreme court in the Cauvery issue.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS