* “எமது தமிழீழ கிளிநொச்சி பூனகரி மணல்க்காட்டு...பூனகரி மணல்க்காட்டு ஜயனே சரணம் ஜயா...சரணம் ஜயா...சரணம் ஜயா! பூனகரி மணல்க்காட்டு பூனகரி மணல்க்காட்டு ஜயனே சரணம் ஜயா சரணம் ஜயா சரணம் ஜயா சரணம் ஜயா”...!!!
- மீழ் பதிப்பு : தமிழ் ஈழம் » யாழ் / நல்லூர் பா உ .பாலகிருஷ்ணன் - {பா உ .பாலா «» B.U.Bala}
87280 லிமோஸ், பிரான்ஸ்
♥அகிலமெல்லாம் பரந்து வாழும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் அழகான எனது இனிய தாய்த் தமிழ் வணக்கம்♥
இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் இனிதே அமைய எனது மனம் நிறைந்த இனிய இன்நாள் நல் வாழ்த்துக்கள்
* “தர்மம் வெல்லும்! தர்மம் நிச்சயம் ஒரு நாள் வெல்லும்”...!!!
* “மறக்கமுடியாத சில நிகழ்வுகளுமுண்டு...! மறக்கவேகூடாத பல தருணங்களுமுண்டு...! ஒரு தருணத்திற்க்காய் தெரிந்தே நடக்கிறது சில நிகழ்வுகள்”...!!!
* “தொல்லை நோக்கு...!!! 'நான் இன்று மவுனமாகிப்போகின்றேன் நான்...தவறானதால் அல்ல தவறான இடத்தில் நான் சரியாக நிற்பதால்'...! 'என்ன செய்ய நிலையான கொள்கைகளும் நேர்த்தியான செய்கைகளும் இல்லா இடத்தே தொலை நோக்குப்பார்வையை எப்படி நான் எதிர்பார்க்கலாம்'? 'என் உள்மனது உறுத்துகின்றது...ஒன்றுமில்லா விடயத்தை என்றுமில்லாது ஏற்றிவிட்டேனா'? பயிர்களுக்கு இடையிடை களைகள் முளைக்கும்'...! 'நானோ இங்கு களைகளுக்குள் பயிர்களை தேடுகின்றேன்'...! 'எல்லையில்லா உலகமிது விந்தைகளோ ஏராளம்...ஏராளம்'! 'வியப்புகளும் தாராளம்...தாராளம்'! 'எல்லாமே கண்டுணர என் காலம்தான் போதாதே...! இந்த நிலை நிதரிசனம்'...! 'என்ன இங்கு இருந்தபோதும்...! எப்படித்தான் நடந்தபோதும்'...! 'என் முட்டுச்சுவரில் முட்டிமோத வரிசைகட்டி நிற்கின்றார்கள்'..! 'கஞ்சாவை விதைத்துவிட்டு...துளசிச்செடி முளைக்குமென்று வியாக்கியான பேச்சுக்களும்'...! 'விசித்திரமான விஞ்ஞான விளக்கங்களும்'...! 'ம்ம்ம்ம்ம்...பொது நலத்தின் போர்வையிலே...சுய நலங்கள் வாழ்கின்றன'...! 'சுதாகரித்துக்கொண்டவர்களை கண்டு என் மனம் வெதும்பி இகழ்கின்றன'...! 'நீறுபூத்த என் நிகழ்காலமும்...நிச்சயமற்ற எதிர்காலமும்”...!!!
- மீண்டும் சந்திப்போம் அது வரை அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்.
- நன்றிக்கு விடைகூறி விடைபெறுகின்றேன்...! நன்றி, வணக்கம்.
-பா உ .பாலகிருஷ்ணன்-
* “Web Site & Facebook - முகநூல்” :
- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/
- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam
- https://www.facebook.com/B.Bala87280Fr
- https://www.facebook.com/balasingam.sathasivam
- https://www.facebook.com/uthayakumary.balasingam.7
- http://www.facebook.com/Sooriya.Uthayam
- https://www.youtube.com/c/balasingam87
- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala
- http://www.dailymotion.com/b-u-bala
- HTTP://TWITTER.COM/BALA87FR
- https://twitter.com/JaffnaBALA
- https://twitter.com/balasingam87
- https://vimeo.com/user12779169/videos
- https://soundcloud.com/tamil-eelam
- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala
- https://vimeo.com/user12779169/
- http://www.myspace.com/tamileelambalakrishnan87
- http://pulse.yahoo.com/y
- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN
* Google + : EelachSooriyan TamilEelam
* Google + : Balasingam87