நீரவ் மோடியின் மோசடி குறித்து பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஹரி பிரசாத எஸ்.வி என்ற சமூக ஆர்வலர் இதுகுறித்து 2016லேயே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
CBI on Wednesday received two complaints from Punjab National bank against billionaire jewellery designer Nirav Modi and a jewellery company regarding fraudulent transactions worth over Rs 10,000 crore. However, Investigation agencies are clueless about the whereabouts of Nirav Modi, the prime accused in the case. Nirav Modi has left India. Rs 5,100 crore seized from Nirav Modi assets