தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் எடுத்து இருக்கிறார். எப்படி 5 விக்கெட் எடுத்தேன் என்றும் அவர் ரகசியம் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி ஜோஹன்ஸ்பெர்க் மைதானத்தில் நடந்தது.
இந்த போட்டியில் இந்தியா தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. ஷிகர் தவான் இரண்டு சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்தார். இதனால் 20 ஓவரில் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது.
india vs south africa 1st t20. india won by 28 runs, bhuvaneshwar kumaar took 5 wickets