நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் 100 நாட்கள் கூட அரசியலில் நீடிக்க மாட்டார்கள் என்று வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னால் அமைச்சருமான வைகை செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கடைபிடித்துள்ளதாக கூறினார். மேலும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் 100 நாட்கள் கூட அரசியலில் நீடிக்க மாட்டார்கள் என்று கூறிய அவர் திரைத்துறை வேறு அரசியல் வேறு என்றார்.
Des : Vaigai Selvan has said that actor Rajini and Kamal will not stay in politics for 100 days.