தினகரன் தனிக்கட்சி தொடங்கினாலும் அந்த கட்சிக்கும் தாமே பொதுச்செயலாளர்; ரொம்பவும் ஆட்டம் காட்டினால் தினகரனையும் கட்சியில் இருந்து தூக்கிவிடுவேன் என பெங்களூரு சிறையில் நடந்த பஞ்சாயத்தில் கொந்தளித்தாராம் சசிகலா.
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க விவேக் ஜெயராமனோடு சென்றிருக்கிறார் தினகரன். ' நான் இல்லாவிட்டால் இந்தக் கட்சிக்குள் நீ வந்திருக்க முடியாது. அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்' எனக் கோபத்துடன் தினகரனிடம் பேசியிருக்கிறார் சசிகலா.
According to the sources said Sasikala has warned RK Nagar MLA Dinakaran on Family issue.