நகராட்சியின் வரி உயர்வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி நகராட்சி தொழில்உரிம கட்டண வரி, தொழில் வரி, வணிக வளாக வரி உள்ளிட்ட வரிகளை அண்மையில் அதிகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
Shut down in Puducherry against Municipality tax rises. Karaikal also shut down is going on.