பிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை ரெய்டு- வீடியோ

Oneindia Tamil 2018-02-23

Views 1

பிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் பரஸ்மல் ஜெயின் என்பவருக்கு சொந்தமான 2 நகைக்கடை, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

Income tax raid in jewelry shops at Thiruvannamalai. Yester evening the raid has been started.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS