அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-02-24

Views 2

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அவரது முழு உருவச் சிலையும் இன்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரிய பெண் தலைவராக திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

இவர் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். 1970 மற்றும் 80களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயலலிதா, பல்வேறு மொழிகளிலும் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Former chief minister J. Jayalalithaa’s full-size statue will be unveiled at the AIADMK headquarters on Saturday on the occasion of her 70th birth anniversary.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS