என்றும் 16-ஆக இருக்க வேண்டுமா...இதை செய்யுங்கள்- வீடியோ

Oneindia Tamil 2018-02-24

Views 3


உங்கள் இருபதின் இளமையை உங்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டு வர விரும்புகிறீர்களா? வயதாவது என்பது ஒரு இயற்கையான விஷயம். ஆனால் சீக்கிரம் வயதாவதை நம்மால் தடுக்க முடியும். நாங்கள் கூறும் சில டிப்ஸ்கள் உங்கள் வயது முதிர்ச்சியை தள்ளி வைக்கும். உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக மாற்றும். நமது 20 வயதில் எல்லாரும் அழகாக ஜொலித்து இருப்போம். ஆனால் இருபதைக் கடக்க ஆரம்பித்ததும் நமது சருமத்திற்கு என்று தனி பராமரிப்பு தேவைப்படுகிறது. போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும், நல்ல தூக்கம் வேண்டும் இதை மாதிரி சில பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டியிருக்கிறது.


10 Habits To Follow In Your 20s For Great Skin Good skincare starts in your twenties. Of course, we have all heard of the normal tips of sleeping enough and drinking enough water. Apart from these, there are several other ways to get that super glowing look that you’ve always wished for.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS