என் மயில் இறந்து விட்டாள்- பாரதிராஜா உருக்கம் | Oneindia Tamil

Oneindia Tamil 2018-02-25

Views 2.5K

என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என இயக்குநர் பாரதிராஜா அதிர்ச்சிகரமாக கூறியுள்ளார். துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. உடல்நலத்தில் அக்கறை கொண்டவரான ஸ்ரீதேவி இறந்தது அதுவும் மாரடைப்பில் இறந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Director Bharathiraja condolences for Sridevi's demise and he praises her for her skill in acting.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS