விஷால் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி...வீடியோ

Filmibeat Tamil 2018-02-27

Views 5.2K

நடிகர் விஷால் ஷூட்டிங்கின்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனும் தகவல் ஒன்றிரண்டு நாட்கள்குக்கு முன்பு பரவியது. நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஷால். விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், தன் உடல்நலம் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தனது நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் வெளியாகின. என் உடல்நலம் ஆரோக்கியத்துடன் உள்ளதை எனது நண்பர்சில நாட்கள் தலைவலிக்காக ஓய்வு எடுக்கச் சென்றுள்ளதாகவும், ஓய்வுக்குப் பிறகு மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் திரும்புவேன் என்றும் பதிவிட்டுள்ளார் விஷால். விஷால் உடல்நிலையால் கவலைப்பட்ட ரசிகர்கள் இந்த ட்வீட்டால் ஆறுதலைடைந்துள்ளனர்.


The information spread over two days before actor Vishal was admitted to hospital in the US for treatment. Vishal has put an end to this rumor. On his Twitter page, Vishal told his friends and fans that he is healthy.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS