கார்த்தி சிதம்பரத்தின் மீதான புகார் என்ன?- வீடியோ

Oneindia Tamil 2018-02-28

Views 1

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரம் கைதுக்கு காரணமான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் முழு விவரங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம். மோசடி, சட்டவிரோதமாக பணம் பெற்றது, அரசு ஊழியர்களை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கார்த்தி சிதம்பரம், பீட்டர், இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கார்த்தி சிதம்பரம், பீட்டர் - இந்திராணியின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் மூலம் பணம் பெற்றார் என்பதே இவர் மீது இருக்கும் குற்றச்சாட்டு.

What is the INX Media case? How Karti, Indrani and Peter Mukerjea are linked? Karti, Peter and Indrani Mukerjea on charges of criminal conspiracy, cheating, receiving illegal gratification, criminal misconduct and influencing public servants.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS