திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அதன்பின், அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு 10 மணி அளவில் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஶ்ரீதேவியின் உடலை பார்த்த பாலிவுட் நடிகரும், ஶ்ரீதேவியின் நெருங்கிய நண்பருமான சல்மான் கான் கதறி அழுதுள்ளார். நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாய் நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு அவரது உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான அனுமதி கடிதத்தை நேற்று துபாய் போலீசார் தற்போது வழங்கினர்.நடிகை ஸ்ரீதேவியின் பூத உடலைப் பார்த்து பாலிவுட் நடிகர் சல்மான் கதறி அழுதுள்ளார். அவர் ஸ்ரீதேவியின் நெருங்கிய நண்பர். ஸ்ரீதேவியின் வீட்டுக்கு வரும்போதே கலங்கிய கண்களுடன் வந்துள்ளார் சல்மான் கான்.
Sridevi died at Dubai saturday night. Sridevi's body was brought to his home in Mumbai last night. Bollywood actor Salman Khan, a close friend of Sridevi, has been cries in front of sridevi's body.