1960களில் கொள்கை உரத்தோடு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர் மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன். திமுகவின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். இந்தி திணிப்புக்கு எதிராக மொழிப்போர் நடைபெற்ற காலத்தில் திமுகவின் நெல்லை மாவட்ட செயலாளராக இருந்தார் ரத்தினவேல் பாண்டியன்.
Former Supreme Court Judge Ratnavel Pandian passed away today at Chennai. 1960s he worked as a Nellai Dist Secretary of DMK.