த்ரிஷாவின் நீண்ட கால ஆசை- வீடியோ

Filmibeat Tamil 2018-03-02

Views 1.7K

நடிகை த்ரிஷாவின் நீண்ட கால ஆசையை கார்த்திக் சுப்பராஜ் நிறைவேற்றி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. த்ரிஷா நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டது. தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் அவர் சீனியர், இளம் நடிகர்களுடன் நடித்து விட்டார். உலக நாயகன் கமல் ஹாஸனுடன் நடித்த த்ரிஷாவுக்கு ஒரேயொரு குறை தான். அது ரஜினியுடன் நடிக்காதது தான். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே த்ரிஷாவின் நீண்ட கால ஆசை. ரஜினி சாருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க விரும்புகிறேன் என்று த்ரிஷாவும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். ஆனால் அவரின் ஆசை இதுவரை நிறைவேறவில்லை. கோலிவுட்டுக்கு பதிலாக பாலிவுட்டில் இருந்து ராதிகா ஆப்தே, தீபிகா, கங்கனா ரனாவத் ஆகியோரில் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்ற யோசனையிலும் உள்ளார்களாம்.

Will Trisha's dream to share screenspace with Rajinikanth be fulfilled this year? Buzz is that Karthik Subbaraj is considering Trisha along with Nayanthara and Anushka to be Rajini's heroine.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS