தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பு என்பது தவறானது.. ஜெயக்குமார்

Oneindia Tamil 2018-03-03

Views 585

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழுவை சந்திக்க மறுப்பதாக கூறுவது தவறு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் தமிழக குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக முதல்வர் கூறினார் என்று தெரிவித்தார்.




Minister Jayakumar has refused that Stalin accusation that PM Modi not meeting Tamilndau team on the Cauvery issue.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS