கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை அவர் தேனாம்பேட்டையிலுள்ள அப்பல்லோவின் சிறப்பு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Kerala chief minister Pinarayi Vijayan was admitted to Apollo Hospitals in Chennai on Friday night for routine annual medical check-up, the hospital said in a bulletin on Saturday. He would be discharged on Sunday, it said.