உடுமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண்கேசவன். இவருக்கு சிறுநீர் குழாயில் பிரச்னை இருந்ததால் தினமும் வலியால் அவதியடைந்துள்ளார்.
family attended suicid attempt