ஸ்டாலின் சொன்னது தவறு- ஜெயக்குமார்- வீடியோ

Oneindia Tamil 2018-03-05

Views 320

காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியாருடனான ஆலோசனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்று மக்கள் விரும்பவில்லை என்ற அவர், திமுகவினர்தான் அப்படி விரும்புகின்றனர் என்றார்.

Minister Jayakumar has said that Stalin is not a matured leader. He also said that People not wanted stalin to be a CM. Story first published

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS