தன்னை ஏமாற்றிய திருடனை சாமர்த்தியமாக பிடித்த மூதாட்டி- வீடியோ

Oneindia Tamil 2018-03-05

Views 958

மயக்க மருந்து கொடுத்து தன்னிடம் நகை பறித்த திருடனை, 60 வயது பாட்டி ஒருவர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு போலீசில் பிடித்துக்கொடுத்த சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த 60 வயது மூதாட்டி விஜயசாதேவ்,

கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று, ஹரி நகர் செல்வதற்கு உத்தம் நகர் பேருந்து நிலையம் சென்றார். அங்கு பகல் சுமார் 11.30 மணி அளவில் அவரிடம் பேச்சு கொடுத்த விக்கி என்கிற இளைஞர், தானும் ஹரி நகர் தான் செல்வதாகக் கூறியுள்ளார்.

Two days after being robbed by a man who offered her biscuits laced with sedatives, a 60-year-old Delhi woman went back to the same spot where she met him and got him arrested.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS