அரசியலுக்கு வரும் என்னை நீங்க வாழ்த்த வேண்டாம்- வீடியோ

Oneindia Tamil 2018-03-06

Views 125

அரசியலுக்கு வரும் என்னை வாழ்த்தவும்...அதேபோல் கேலி கிண்டல் செய்யாமலும் இருங்கள் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ரஜினி கலந்து கொண்டு சிலையை திறந்தார்.

Rajinikanth says that dont wish me for political entry. Dont criticise anyone.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS