எழுவாய் தமிழா ஆல்பம் வெளியீட்டு விழாவில் தமிழிசை, சினேகன், மற்றும் ஆல்பம் பாடல் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.