கமல் ரஜினி சடுகுடு டிடிவி பேட்டி

Oneindia Tamil 2018-03-06

Views 276

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வெற்றிடம் உள்ளதாக நினைத்து கமல் ரஜினி உள்ளிட்ட பலபேர் சடுகுடு விளையாடுகின்றனர் என்று ஆர் கே நகர் எம் எல் ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

திருவண்ணமலையில் தினகரன் செய்தியாளர்களைசந்தித்த டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி ஆயிரம் தினகரன் வந்தாலும் ஆதிமுக்கவை கைபற்ற முடியாது என்று கூறியுள்ளார் ஆனால் ஆர் கே நகர் தொகுதியல் ஒரு தினகரனையே சமாளிக்க முடியவில்லை முடிந்தால் 234தொகுதிகளில் நிற்கும் தினகரனங்களை சந்திக்கட்டும் என தெரிவித்தார்

மேலும் கமல் எந்த தமிழில் பேசுகிறார் என்றும் அவர் பேசும் தமிழை அவரே புரிந்து கொண்டு அர்த்தம் சொல்வதற்குள் தேர்தல் வந்துவிடும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்ற எம்பிக்கள் முடிவெடுக்கும் போது எங்கள் எம்பிக்களும் உரிய முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்த அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு ஜெயலலிதா முகம் வடிவமைத்து சிலை வைப்போம் என்று தெரிவித்தார்

மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வெற்றிடம் உள்ளதாக நினைத்து கமல் ரஜினி உள்ளிட்ட பலபேர் சடுகுடு விளையாடுகின்றனர் எடப்பாடி ஆட்சியை அகற்ற திமுக்கவுக்கும் எங்களுக்கும் ஒரே நோக்கம்தான் என்றும் திமுகவுடனோ வேறு யாருடனும் மறைமுக கூட்டனி கிடையாது நேரடி கூட்டனி தான் என்றுதெரிவித்தார்.

Many people including Kamal Rajini are thinking of vacuum after Jayalalithaa's death, said RK Nagar MLA TTV Dinakaran

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS