சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் அருகே இருக்கும் மேலையூரை சேர்ந்தவர் சதீஷ் குமார்(33). கடந்த 2011ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வந்தார். செவ்வாய்க்கிழமை சதீஷ் குமார் இரவு பணியில் இருந்துள்ளார்.
A sub-inspector named Sathish Kumar has committed suicid by sho0ting himself with his gun on tuesday night in Chennai. He has reportedly written a suicide note.