தமிழ் படம் 2.0 பாட்டு ரிலீஸ்!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-07

Views 39

தமிழ் படத்தின் இரண்டாம் பாகமான தமிழ் படம் 2.0-ன் சிங்கிள் வெளியிடப்படுவதை கூட இயக்குனர் வித்தியாசமாக அறிவித்துள்ளார்.

சி. எஸ். அமுன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். இரண்டாம் பாகத்திற்கு தமிழ் படம் 2.0 என்று பெயர் வைத்துள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெறிக்க விட்டார் அமுதன்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவா கண்ணை மூடி தியானம் செய்தது போன்று இருந்தார். அதை பார்த்த உடனேயே அவர்கள் யாரை கலாய்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது.
போஸ்டரிலேயே இந்த கலாய் கலாய்க்கிறாங்களே, படத்தில் எப்படி எல்லாம் வச்சு செஞ்சிருப்பாங்களோ, இப்பவே பார்க்கணும் போல இருக்கிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழ் படம் 2.0-ன் சிங்கிள் நாளை காலை 9 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதை நடிகர் மாதவன் வெளியிடுகிறார். அந்த ரிலீஸ் குறித்து இயக்குனர் ட்விட்டரில் வித்தியாசமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார்.


Director CS Amudhan tweeted that, 'India level la trend aagum nu nenaikala, perusa viral a pogum nu ethirpakala aana ithellam nadanthidum nu bayama irukku. @ActorMadhavan releases at 9 am tmrw. #TP2Single #TP2Point0'

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS