நாங்கள் பேசுவது வெட்டி பேச்சல்ல என்றும் கமல் பார்த்து பேச வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன.
Vaiko says that Kamal Hassan should talk carefully. As he advises Stalin, Vaiko, Thirumavalavan, Seeman not to lose their speaking talent wastely.