ஹாதியா திருமணம் செல்லாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது. கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஹாதியா. சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஷாபின் ஜஹான் என்பவரை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பைத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததால் அவர் அந்த கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார்.
The Supreme Court has upheld the marriage of Hadiya with Shafin Jahan. The order was passed while setting aside the order of the Kerala High Court which had annulled their marriage.The court observed that there cannot be any interference when two consenting adults get married.