காவலர்கள் விவகாரத்தில் தமிழக அரசை விளாசிய உயர்நீதி மன்றம்- வீடியோ

Oneindia Tamil 2018-03-08

Views 2K

தேவையில்லாத காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை ஏன் பணியமர்த்துகிறீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாககன் கேள்வி எழுப்பினார். காவலர்களின் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கிருபாகரன் தமிழக அரசை சாடி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் தேவையில்லாமல் காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை பணியமர்த்துகிறீர்கள்.

Chennai HC Judge Kirubakaran asks that why Police force deploys in Memorials and Vacant Bungalows?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS