இ.பி.எஸ். அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Oneindia Tamil 2018-03-09

Views 2.4K

திருச்சியில் கர்ப்பிணி பெண் பலியானது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருச்சியில் ஹெல்மெட் அணியாததால் ஒரு பைக்கை தனது ஜீப்பில் விரட்டி மறித்த போக்குவரத்து துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் கோபத்தில் அந்த இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்தார்.


National Human Rights Commission has sent notice to Tamil Nadu Government seeking explanation about pregnant woman Usha's death. It is expecting the state government to give explanation in 4 weeks.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS