பெற்றோர் பணத்தில் என் படம் பார்க்க வேண்டாம் என்று சொல்லட்டும் ரஜினி - சீமான்- வீடியோ

Oneindia Tamil 2018-03-10

Views 1.8K

பெற்றோர் கஷ்டப்பட்டு பணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள் படிக்கிற வயதில் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான் மாணவர்கள் என்னுடைய படத்தை பார்க்க வரவேண்டாம் என்று சொல்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : ரஜினி சொல்வது போல அரசியலில் வெற்றிடம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் நினைக்கிறார் ஜெயலலிதா உயிருடன் இல்லை, கருணாநிதியால் அரசியலில் செயல்பட முடியவில்லை அதனால் அந்த இடத்திற்கு வரலாம் என ரஜினி நினைப்பதே ஒரு சந்தர்ப்பவாதம்.

Naam thamizhar party organiser Seeman asks Rajini will he advice students to not to see his films and asks if students is not come into politics who will enter into it?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS