காவிரி பிரச்சனை ஆரம்பம் எப்போது ரஜினி, கமலுக்கு தெரியாது- வீடியோ

Oneindia Tamil 2018-03-12

Views 198

காவிரி பிரச்னை எப்போது ஆரம்பமானது என்று கூட தற்போது கட்சி ஆரம்பித்திருக்கும் ரஜினி கமலுக்கு தெரியாது என்று சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்

திண்டிவனத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு 1800 பேர்களுக்கு அமைச்சர் சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆயிரத்து 800 ஏழை எளியோருக்கு தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி கறவை மாடுகள் புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர் காவிரி பிரச்னை எப்போது ஆரம்பமானது என்று கூட தற்போது கட்சி ஆரம்பித்திருக்கும் ரஜினி கமலுக்கு தெரியாது என்றும் 45 வருடமாக சினிமாவில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யாமல் இப்போது ஏதோ பேசுகின்றனர் என்று தெரிவித்தார் . சிலைகளை அகற்ற சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் தெரிவித்தார்



DES : Law Minister CV Shanmugam said Rajini Kamal, who has now started the party, also said that the Cauvery problem had begun.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS