வீட்டில் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்ற சுபா... உயிரற்றே திரும்பி வந்தார்...

Oneindia Tamil 2018-03-12

Views 8.2K

குரங்கணிமலை காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த திட்டக்குடி சுபா தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்றது தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். நேற்றைய தினம் அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இந்த தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின், சுபா ஆகிய 7 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.


Cuddalore Subha who died in the forest fire is belongs to Cuddalore Thittakudi. Subha had gone for trekking eithout intimating her family

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS