கன்னியாகுமரியை மீண்டும் ஒரு புயல் தாக்க வாய்ப்பு இல்லை. மீண்டும் ஒரு ஒக்கி புயல் தாக்கும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் புழுக்கத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்கிறது. கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடல் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தீவிரம் அடைந்துள்ளது.
TamilNadu Weatherman post his face book page, The present system is a well marked low pressure area and is maximum expected to become Depression and there is absolutely very less chance of it to become a Cyclone. So dont believe the rumors passed on by many in Facebook and Whatsapp. This wont bring destructive winds like Ockhi being a Low Pressure or Depression.