ஆன்மீகப் பயணத்தை முடித்த கையோடு, ஒரு வாரம் அமெரிக்காவுக்குப் பயணமாவார் என்றும், அமெரிக்கப் பயணம் முடிந்து வந்த பிறகு அவர் தனது அரசியல் திட்டங்களை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. ரஜினி தனது அரசியல் பயணத்தில் தீவிரம் காட்டி வருகிறார். இடையில் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு 15 நாட்கள் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றிருக்கிறார்.
Sources say that Rajinikanth would be turned as full time politician after his proposed US trip