மாம்பலத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் துணிக்காய வைத்தபோது இடுப்பில் இருந்து நழுவிய குழந்தை 2 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தது. சென்னை மாம்பலம் துக்காராம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் கண்ணன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
A one and half year old boy after fell down from second floor in Chennai Mambalam.