பெரும்பான்மையை இழந்து வெலவெலக்கும் பாஜக..

Oneindia Tamil 2018-03-15

Views 3.8K

இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு வரும் நிலையில் லோக்சபாவில் பாஜக பெரும்பான்மை பலத்தை இழக்க தொடங்கியுள்ளது. 2014 லோக்சபா தேர்தலின் போது 282 இடங்களில் பாஜக வென்றது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 272. இந்த பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வென்று 'கெத்து' காட்டியது பாஜக. 2015-ம் ஆண்டு முதலாவது லோக்சபா இடைத் தேர்தலை மத்திய பிரதேசத்தில் பாஜக எதிர்கொண்டது.

Bharatiya Janata Party has reduced to 272 MPs in Lok Sabha.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS