தமிழகம், புதுவையில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. இரு மாநிலங்களிலும் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். பொதுத்தேர்வுக்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
Even as 9.64 lakh students are appearing for the first language exam of the Secondary School Leaving Certificate (SSLC) examination on Friday.