என்ன செய்யப் போகிறது தமிழக அரசு: ஸ்டாலின் கேள்வி-வீடியோ

Oneindia Tamil 2018-03-16

Views 1.6K

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடியின் செயலை கண்டித்து பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறி இருப்பது வரவேற்கத்தக்கது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக வந்தேன். நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இது மண்டல மாநாடாக இருந்தாலும் மாநில மாநாடை மிஞ்சப் போகும் அளவிற்கு நடக்க இருக்கிறது.


DMK working president M.K.Stalin welcomes TDP leader Chandrababu naidu's deccision to exit from NDA alliance, and he asks will tn government learn lesson from him?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS