காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் -தம்பிதுரை-வீடியோ

Oneindia Tamil 2018-03-16

Views 923

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் கடந்த ஒருவார காலமாக போரடி வருகின்றனர்.

Deputy Speaker M Thambidurai, have been protesting in Parliament premises demanding the constitution of the Board.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS