தினகரன் கட்சியில் திராவிடம் இல்லாததற்கான காரணத்தை சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்- வீடியோ

Oneindia Tamil 2018-03-17

Views 1

'அம்மா' என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த பிறகு திராவிட சொல்லுக்கு தேவையில்லை என்று டிடிவி தினகரன் அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சியை சமீபத்தில் ஆரம்பித்தார் டிடிவி தினகரன். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இதுபோன்ற தனி கட்சியை அவர் துவங்கியதாக கூறப்பட்டது.

இருப்பினும் திராவிடம் மற்றும் அண்ணா ஆகியோர் பெயர்கள் அந்த கட்சியில் குறிப்பிடப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

Dravidian name is not required after the party started in the name of 'Amma', C.R.Saraswati of TTV Dinakaran faction said.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS