நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இஇறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இருக்கிறார். இது அவரது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையின் கனவாகும். நேற்றைய கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார்.
இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ரன்கள் எடுத்தார். அவர் வாழ்நாளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
Ind won the final match against Bangladesh in Sri Lanka. India lifts Nidahas Trophy. Mind blowing last two overs the match between Ind and Bangladesh, has changed the result. Dinesh Karthik becomes viral on social media after India vs Bangladesh match.
Oneindia Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe :
♥ Facebook :
♥ YouTube :
♥ twitter:
♥ GPlus:
♥ For Viral Videos:
♥ For Filmibeat Android App:
♥ For Filmibeat iTunes App:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬