ஜெயலலிதா இருந்த போதும் இறந்த பிறகும் கணவருடன் வாழாத சசிகலா- வீடியோ

Oneindia Tamil 2018-03-20

Views 4.2K

ஜெயலலிதா இருந்த காலகட்டத்திலும் அவர் இறந்த பிறகும் கூட சசிகலாவால் கடைசி வரை தனது கணவர் நடராஜனுடன் சராசரி பெண்கள் போல வாழ்க்கை நடத்த முடியவில்லை.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவரை பார்க்க பரோல் கிடைக்காததால் கடைசி நேரத்தில் கூட கணவர் அருகில் இருக்கும் வாய்ப்பு சசிகலாவிற்கு கிடைக்கவில்லை.

Sasikala hasn't lived her normal life with Natarajan even after Jayalalitha's demise too, Sasikala has lot of power and money but not a good family life.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS