பாஜக இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Oneindia Tamil 2018-03-21

Views 1.5K

கோவையில் பாஜக மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இரு இடங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூரில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இனோவா கார் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து பீளமேடு காவல்நிலையத்தில் நந்த குமார் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

A petrol bomb was thrown on the car of BJP district secretary in andakumar Coimbatore in the early morning hours.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS