ஜெ. மரணம் பற்றி வெளிவராத பரபரப்பு தகவல்கள் : சசிகலா பிரமாண பத்திரம்- வீடியோ

Oneindia Tamil 2018-03-21

Views 10.4K

ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷனில் 55 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை சசிகலா தரப்பு தாக்கல் செய்துள்ளது. அதில் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு வீட்டில் என்ன நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இரவு போயஸ் கார்டன் இல்லத்தில் முதல் தளத்தில் உள்ள பாத்ரூமில் தவறி விழுந்தார் என்றும், தான்தான் அவரை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

Sasikala said that on the same day earlier she had suggested to Jayalalithaa that she be taken to the hospital, but she had refused to go sasikala has said in her affidavit.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS