விமானப் பணிப்பெண்கள் பிகினி உடை அணிந்து சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகளவில் மிக குறைவான கட்டணத்தில் விமான சேவை அளித்து வரும் நிறுவனங்களில் ஒன்று வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வியட்ஜெட் நிறுவனம்.
Vietnam based low cost airline, ViertJet Air would soon launch its operations in India. Run by a woman entrepreneur, Nguyen Thi Phuong Thao, the airline is popularly known as bikini airline.