ஜெ. தடுத்து வைத்த மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் தொடங்க வாய்ப்பு - வீடியோ

Oneindia Tamil 2018-03-22

Views 2

மதுரவாயல்- சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரைவில் துவங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இற்கு ரூ1,816 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடயே 2011- ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. சுமார், 19 கிமீ தூரமுள்ள இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தபோதும் 30 சதவீத பணிகள் முடிந்த நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

Chennai Port-Maduravoyal elevated expressway project will be taken up soon, says CM Edappadi Palanisamy in the legislative assembly.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS