கணக்காளரான எச். ராஜா- வீடியோ

Oneindia Tamil 2018-03-22

Views 295

கடந்த 50 வருடத்தில் இந்து கோவில்களின் வருவாயில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் திராவிட கழகங்கள் சுருட்டியுள்ளதாக எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் 38 635 கோவில்கள் இருந்ததாகவும் அதில் தற்போது 10 ஆயிரம் கோவில்கள் இல்லை என்றதுடன் கோவில்கள் இருந்த இடங்களில் தற்போது வணிக வளாகங்கள் உள்ளதாக கூறினார். கடந்த 50 வருடத்தில் தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் வரும் வருவாயில் 10 லட்சம் கோடிக்கு மேல் திராவிட கழகங்கள் சுருட்டியுள்ளதாக எச் ராஜா குற்றம்சாட்டினார்.

DES : Over the last 50 years, the Dravida Munnetra Kazhagam has climbed over Rs 10 lakh crore in the revenue of Hindu temples. The king accused.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS