ரஜினிகாந்தை சந்திக்கும் மு.க. அழகிரி? மத்திய அரசுக்கு ஜெயக்குமார் வார்னிங்

Oneindia Tamil 2018-03-24

Views 1.5K

அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தை மு.க. அழகிரி விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். தற்போது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

Minister Jayakumar says that if the fund for TN will be reduced, then we will involve in protest.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS